Sunday, July 29, 2018

படித்ததில் பிடித்தது

   படித்ததில் பிடித்தது  
                          எத்தனையோ துரோகங்களுக்குப் பின்னும்,
எத்தனையோ  ஏமாற்றங்களுக்குப் பின்னும்,
எத்தனையோ வலிகளுக்குப் பின்னும் இன்னும் வாழ்க்கையை கடந்து போய்க் கொண்டு தான் இருக்கிறோம்...
என்றேனும் ஒருநாள் முழுமனதுடன் உண்மையாய் நம்மை நேசிப்பவர்கள் நம்முடன் இணைந்து கொள்வார்கள் எனும் நம்பிக்கையில்..  

1 comment: