Sunday, July 29, 2018

நான் ரசித்தது...

நான் ரசித்தது...

அவளை 
அணைத்த கையோடு 
அலுவலகம் சென்றேன்
பூசி இருப்பது 
மல்லிகை செண்டா?
என்றனர் ❣❣❣


1 comment: